பயிர் பாதுகாப்பு :: உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: உயிர்க்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள்


மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள உயிர்க்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள்

வ. எண். மாநிலம் இடம்
1. ஆந்திர பிரதேசம் நிட்டவோலா மேற்கு கோதாவரி
2. அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஹேட்டோ, அந்தமான் & நிக்கோபார் நிர்வாகம்., போர்ட் பிளேயர்
3. அருணாச்சல பிரதேசம் நாகர்லாகுன், பாபும்போரே, இட்டாநகர்
4. அஸ்ஸாம் 1. டெலகோன் மாவட்டம். டாராங்
2. ஆர்.கே. மிஷன் வீதி, உலுபரி, குவஹாத்தி –7.
5. பீகார் மீதாபூர், பாட்னா
6. சத்திஸ்கர் ராய்பூர்
7. கோவா விவசாயிகள் பயிற்சி நிலையம்,
இலா பண்ணை, ஓல்ட் கோவா
8. குஜராத் 1. காந்திநகர் 
2. நவ்சாரி வேளாண்மை பல்கலைக்கழகம், நவ்சாரி -396450
9. ஹரியானா 1. சிர்சா 
2. சண்டிகர்
10. ஹிமாச்சல பிரதேசம் 1.  ஹோல்டா, பலன்பூர், காங்க்ரா மாவட்டம்
2.  மாண்டி மாவட்டம், ஹிமாச்சல பிரதேசம்
11. ஜம்மு & காஷ்மீர் லால் மண்டி வளாகம், ஸ்ரீநகர்
12. ஜார்க்கண்ட் ராஞ்சி
13. கர்நாடகா கோட்னூர் “டி”, குல்பர்கா -585102
14. கேரளா 1. மன்னூத்தி, திருச்சூர் -680655 
2. திருவனந்தபுரம்
15. லட்சத்தீவுகள் அண்டிராட் தீவுகள்
16. மகாராஷ்டிரா 1. அவுரங்காபாத் மாவட்டம்
2. நண்டுர்பார் மாவட்டம்
17. மத்திய பிரதேசம் பார்கேரி காலன், பத்பாடா, போபால்
18. மேகாலயா நான்ங்யர் அஞ்சல், மேல் ஷில்லாங் -793009, கிழக்கு காசி மலை
19. மிசோரம் நெய்பவி, சிப்ஹிர்
20. மணிப்பூர் மாண்ட்ரிபுக்ரி, இம்பால்
21. நாகாலாந்து மெட்ழிபிமா, கோஹிமா
22. ஒரிசா பரமுண்டா, 
டெல்டா காலனி போஸ்ட், புவனேஸ்வர் -751003
23. பாண்டிச்சேரி KVK குரும்ப்பேட்டை -9
24. பஞ்சாப் மான்சா
25. ராஜஸ்தான் துர்காபுரா, டொங் சாலை, ஜெய்ப்பூர்
26. சிக்கிம் ட்டடொங், காங்டாக்
27. தமிழ்நாடு வினையாபுரம், மேலூர் தாலுக்கா, மதுரை
28. திரிபுரா டுட்டா டில்லா, பாதர்காட், அருந்துதீ நகர் அஞ்சல், திரிபுரா மேற்கு -799003
29. உத்தர பிரதேசம் மொரதபாத்
30. உத்தரகண்ட் 1. ஹால்ட்வானி
2. தக்ராணி, டேராடூன்
31. மேற்கு வங்காளம் 230 ஏ, நேதாஜி சுபாஷ் சந்திர சாலை, கொல்கத்தா -700040
  மொத்தம் 38

ஆதாரம் : http://dacnet.nic.in/ppin/IpmBio_Contact.htm

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013